06

Gratuity Increased, Gratuity news, Central Government Employees Gratuity, BSNL Employees Gratuity increase, Gratuity, employees Gratuity, Central govt Employees DA Hike, 7th Pay Commission Update, 7th Pay Commission, BSNL, కేంద్ర ప్రభుత్వ ఉద్యోగులు, పెన్షనర్లు, మోదీ సర్కార్, భారత్ సంచార్ నిగమ్ లిమిటెడ్, గ్రాట్యుటీ, గ్రాట్యుటీ పెంపుGratuity Increased, Gratuity news, Central Government Employees Gratuity, BSNL Employees Gratuity increase, Gratuity, employees Gratuity, Central govt Employees DA Hike, 7th Pay Commission Update, 7th Pay Commission, BSNL, కేంద్ర ప్రభుత్వ ఉద్యోగులు, పెన్షనర్లు, మోదీ సర్కార్, భారత్ సంచార్ నిగమ్ లిమిటెడ్, గ్రాట్యుటీ, గ్రాట్యుటీ పెంపు

இரண்டாவது, புள்ளிக்கு புள்ளி DA வழங்க வேண்டும் என்பது. தற்போது DA-ஐ கணக்கிட்டால், அது 42.90% வந்தால், அதை 42% ஆகவே கணக்கிடுகிறார்கள். அந்த மீதமுள்ள 0.90% ஊழியர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. ஆறு மாதங்களுக்கு இந்த இழப்பு தொடர்கிறது. புள்ளிக்கு புள்ளி DA என்றால், எவ்வளவு சதவீதம் வருகிறதோ அவ்வளவு சதவீதம் வழங்க வேண்டும். 42.90% வந்தால், 42.90% ஆகவே வழங்க வேண்டும்.



Source link