Month: November 2024

ரூ .1000 கோடி வசூல் படத்தில் நடித்த முதல் இந்திய நடிகை.. ஒரே இரவில் ஸ்டார் நடிகை.. யார் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவின் மூலம் இந்த நடிகை பெருமளவில் அறியப்பட்டாலும், பாலிவுட்டில் இவர் ஏற்று நடித்த மறக்கமுடியாத கதாபாத்திரங்கள் இன்றளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. தனது தனித்துவ வசீகரமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். தனது 45வது…

ஈரான் ராணுவ நிலையங்களை தாக்கிய இஸ்ரேல்.. அதிகரிக்கும் போர் பதற்றம்!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல் மீது கடந்த ஒன்றாம் தேதி ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு…

வோடஃபோன் வாடிக்கையாளர்கள் விஐபி பேன்சி நம்பரை தேர்ந்தெடுப்பது எப்படி?

வோடஃபோன் ஐடியா டெலிகாம் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமாக பர்சனலைஸ்டு சாய்ஸ் நம்பர் என்னும் வசதியை வழங்கி உள்ளது. அதாவது விஐபிகளுக்கான பேன்சி நம்பர் சலுகையை நீங்களும் இப்போது பெற முடியும். உங்கள் சிம் கார்டின் நம்பரை உங்கள் விருப்பப்படி நீங்கள்…

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்கான 7 முக்கிய காரணங்கள்..!

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெங்களூருவில் தொடங்கிய முதல் டெஸ்டில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் உடன் எளிதாக வெற்றிபெற்ற இந்திய அணி நியூசிலாந்தையும்…

ஸ்விகி இன்ஸ்டாமார்ட்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருள் எது தெரியுமா…? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க…

சிஎன்பிசி-டிவி18 குளோபல் லீடர்ஷிப் உச்சி மாநாட்டில் பேசிய ஸ்விகி இன்ஸ்டாமார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஸ்ரீஹர்ஷா மேஜெட்டி, ஸ்விகி பிளாட்ஃபார்மில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருளானது, பேட்டரிகள் போன்ற அதிகம் தேடப்பட்ட பொருட்களை மிஞ்சும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.…

“திருமணம் செய்தால் சினிமா வாய்ப்புகள் பறிக்கப்படும்” பிரபல நடிகையை அச்சுறுத்திய தயாரிப்பாளர்கள்!

திருமணம் செய்தால் சினிமா வாய்ப்புகள் பறிக்கப்படும் என்று, முன்னணி தாயாரிப்பாளர்கள் தன்னை எச்சரித்ததாக நடிகை மானசி பரேக், குற்றம்சாட்டியுள்ளார்… தேசிய விருது வென்ற நடிகை மிரட்டப்பட்டதற்கு காரணம் என்ன? தமிழில் லீலை என்ற படத்தில் நடித்தவர் குஜராத்தி நடிகை மானசி பரேக்……

உங்கள் வீட்டின் வைஃபை கனெக்சன் சிறப்பாக இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!

கோடிக்கணக்கான மக்கள் ஸ்ட்ரீமிங், கேமிங் மற்றும் வீட்டிலிருந்தபடியே இன்டர்நெட்டை பயன்படுத்தி ஆன்லைனில் வேலை செய்வதால், முன்னெப்போதையும் விட வேகமான மற்றும் நம்பகமான வைஃபை கனெக்சன்ன் அவசியமானதாக உள்ளது. உங்கள் வைஃபை மெதுவாக இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா.!! அதன் செயல்திறனை அதிகரிக்க மற்றும்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்திய நியூசி.

2023 – 25 ஆம் ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பயின்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. Source link

இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகள் இவைதான்…! எந்தெந்த வங்கிகள் தெரியுமா? பட்டியலை வெளியிட்ட RBI…

பாரத ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி மற்றும் ICICI வங்கி ஆகியவை இந்திய ரிசர்வ் வங்கியால் உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகளாக (D-CBs) அறிவிக்கப்பட்டுள்ளன. டி-எஸ்ஐபிஎஸ் வங்கிகளின் பட்டியலை கடந்த 13ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஒரு…