இந்தியாவின் ஜிடிபி 5.4 சதவீதமாக அதிகரிப்பு… வேகமாக வளரும் நாடுகளின் லிஸ்ட்டில் முன்னிலை
01 ஜிடிபியில் இந்தியா சீனா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனை விஞ்சியது. ஜூலை முதல் செப்டம்பர் வரை, அதாவது நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. Source link