என்னா ஒரு எடிட்… ‘கெத்து’ மொமண்ட்டை மைதானத்தில் ரியலாக காட்டிய ரிஷப் பந்த்
நியூசிலாந்து எதிரான சமீபத்திய டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்தின் செயலை ‘லப்பர் பந்து’ கெத்து கேரக்டருடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமணன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லப்பர் பந்து’. ஹரீஷ்…