Month: November 2024

புனே டெஸ்ட் கிரிக்கெட்… தோல்விக்கு பழித் தீர்க்க இந்தியா செய்த 3 முக்கிய மாற்றங்கள்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் புனேவில் இன்று தொடங்குகிறது. இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், பெங்களூருவில் நடைபெற்ற…

பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் 1895 நாள் FD திட்டம்… ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

07 அதேபோல், மூத்த குடிமக்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 1895 நாள் நிரந்தர வைப்புத் திட்டத்தில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் ரூ.14,15,709 பெறலாம். எனவே பஞ்சாப் நேஷனல் வங்கியின் 1895 நாள் நிரந்தர வைப்புத் திட்டத்தில் பொது…

சூர்யாவின் 45-வது படத்தில் இணையும் முக்கிய நடிகை.. படக்குழு அறிவிப்பு..!

நடிகர் சூர்யாவின் 45-வது படத்தில், லப்பர் பந்து படத்தில் நடித்த மலையான நடிகை இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளி வந்த திரைப்படம் கங்குவா. இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா…

உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் – சீனாவுக்கு அடித்த லாட்டரி! – News18 தமிழ்

ஹூனான் மாகாணத்தில் இருக்கும் பிங்ஜியாங் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தங்கச் சுரங்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு 1,000 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால், தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இந்த தங்கம் சீனாவின் பொருளாதாரத்தை…

2030-ல் நீங்கள் எவ்வளவு மொபைல் டேட்டாவை பயன்படுத்துவீர்கள் தெரியுமா?

அடுத்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் டேட்டா பயன்பாட்டின் அளவும் மிகவும் அதிகமாக அதிக வாய்ப்புள்ளது. என்று கணிக்கப்பட்டுள்ளது. Source link

யப்பா என்னா அடி… டி20 கிரிக்கெட்டில் மற்ற நாடுகளை அலறவிட்ட ஜிம்பாப்வே

சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் 344 ரன்கள் குவித்து ஜிம்பாப்வே அணி புதிய சாதனை படைத்துள்ளது. டி-20 உலகக் கோப்பை தொடர், 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்கும் தகுதிச் சுற்று கென்யாவில் நடைபெற்று வருகிறது. நைரோபியில்…

Fish Rate :கார்த்திகை மாதம் எதிரொலி… காத்து வாங்கும் மீன் மார்க்கெட்…

வங்கக் கரையோரம் அமைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதான தொழிலாக மீன்பிடித் தொழில் இருந்து வருகிறது. இங்கு மீன்பிடித் துறைமுகம், தருவைக்குளம், வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். தூத்துக்குடியில் பிடிக்கப்படும் மீன்கள் மாவட்டத்தின்…

அடேங்கப்பா… OTT -யில் இத்தனை கோடிக்கு விற்கப்பட்ட காங்குவா..?

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் OTT-யில் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு, நடிகர் சூரியா நடித்திருந்த கங்குவா படம் கடந்த 14ஆம் தேதி வெளிவந்தது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய…

மேலதிகாரியால் ஏற்பட்ட துயரம்! முடங்கிய இளம் பெண்ணின் வாழ்க்கை!

நாம் பணிபுரியும் இடங்கள் மிகவும் முக்கியமானவை. ஒரு நாளின் எட்டு முதல் ஒன்பது மணி நேரம் இங்குதான் செலவிடுகிறோம். அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் நீண்ட நேரம் பழகுகிறோம். இதன் விளைவாக, பணியிடத்தின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரம் ஆகியவை நம் மனநிலையையும், மன…

வெறும் ரூ.101 ரீசார்ஜில் அன்லிமிடெட் டேட்டா! – News18 தமிழ்

உங்கள் ஸ்மார்ட்போனில் ஜியோ சிம் இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜியோ சமீபத்தில் தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்காக ரூ.101 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மலிவான திட்டத்தில், நிறுவனம் அன்லிமிடெட் 5G டேட்டாவை எந்த லிமிட்டும்…