Month: November 2024

உழவு இயந்திர அனர்த்தம்; இதுவரை 08 சடலங்கள் மீட்பு

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 08 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்பு பணியாளர்களால் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்து தேடும் நடவடிக்கை இடம் பெற்று வந்த நிலையில் இன்று (30) காலை இறுதியாக…

ரூ.10,000-க்குள் அட்டகாசமான கேமிரா, ஹைடெக் லுக் உடன் 5G ஸ்மார்ட்போன்!

சியோமி ஆனது 5G ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளை பற்றி வெளியிடவில்லை, இருப்பினும், இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 சிப்செட் மூலம் இயங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. Source link

சிஎஸ்கே-வில் தோனிக்கு பிறகு இவர் தான் விக்கெட் கீப்பர்… வெளியான புதிய தகவல்

கடந்த வாரம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் திறமை வாய்ந்த முன்னணி வீரர்களை அணியினர் போட்டி போட்டுக்கொண்டு அதிக விலைக்கு ஏலம் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இதேபோல் இளம் வீரர்களும்…

Post Office: ரூ.8 லட்சம் முதலீடு செய்தால் மாதம் எவ்வளவு கிடைக்கும்?

Post Office MIS Scheme: ஓய்வுக்குப் பிறகு மாத வருமானம் நின்றுவிடும். ஆகையால், ஓய்வுக்கு பிறகு பாதுகாப்பான எதிர்காலத்திற்கு பலர் வழக்கமான வருமானத்தை வழங்கும் திட்டங்களை தேடுகிறார்கள். Source link

AR Rahman: சுவாரஸ்யமிகுந்த முதல் சந்திப்பு… ஏ.ஆர்.ரகுமான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இது கண்ணுக்குத் தெரியாத முடிவு என ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார். திருமணமாகி 29 வருடங்கள் ஆன பிறகு விவாகரத்து செய்வதால் இந்த முடிவு ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தை தாண்டி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.…

விளக்கும் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள்! – News18 தமிழ்

சுமார் 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஸ்பெயினில் சுனாமி போன்று பெருக்கெடுத்த வெள்ளத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வளர்ந்த ஒரு ஐரோப்பிய நாடால் கூட இயற்கையின் கோரதாண்டவத்துக்கு முன் தாக்குபிடிக்க முடியாது என்பதற்கு சான்றாக ஸ்பெயின் மாறியுள்ளது. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில்…

ஏ.சி-யில் 1 டன், 1.5 டன் என குறிப்பிடுவது ஏன்? அதற்கு என்ன அர்த்தம்? பலருக்கு தெரியாத தகவல்….

04 சரி, ஏசியின் குளிரூட்டும் திறனை டன் மூலம் கணக்கிடுவது எப்படி? இது BTU (British Thermal Unit) கணக்கீட்டின் படி அளவிடப்படுகிறது. அதன்படி BTU-ன் அளவீடு 5000 முதல் 24000 வரை கணக்கிடப்படுகிறது. இது ஒரு மணி நேரத்தில் 12,000…

“அவரது வாழ்க்கையில் மோசமான ஷாட்” – நியூசிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை விமர்சித்த சஞ்சய் – News18 தமிழ்

நியூசிலாந்து உடனான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலியின் விக்கெட் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில்,…

Gold Rate: வாரத்தின் முதல் நாளே அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய ரேட் என்ன தெரியுமா?

04 இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,770க்கும், ஒரு சவரன் ரூ.400 அதிகரித்து ரூ.46,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Source link

சீரியசான ஜாலியோ ஜிம்கானா: பாடலாசிரியர் விவகாரத்தில் நடந்தது என்ன?

இதனிடையே, படத்தில் தனது பெயர் நீக்கப்பட்டதற்கு, தயாரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையே காரணம் என ஜெகன் கவிராஜ் கூறியுள்ளார். Source link