எப்படி இருக்கு நயன்தாரா கல்யாண வீடியோ? சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் ரிவ்யூ… – News18 தமிழ்
பெரும் சர்ச்சைக்கு மத்தியில் வெளியாகியுள்ள நயன்தாராவின் கல்யாண வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.…