சொந்த வீடா? அல்லது வாடகை வீடா..? அதன் சாதக, பாதகங்கள் என்ன? முழு விவரம் இதோ! – News18 தமிழ்
சொந்தமாக வீடு வாங்கலாமா? அல்லது வாடகைக்கு குடியிருக்கலாமா? என்பதை தீர்மானிப்பது ஒருவரின் தனிப்பட்ட நிதி மற்றும் வாழ்க்கை முறை தேர்வாகும். இந்த இரண்டு விருப்பங்களிளும் தனித்துவமான நன்மைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளன. இந்நிலையில், சொந்தமாக வீடு வாங்குவது நல்லதா? அல்லது வாடகைக்கு…