ஒரு ரூபாய் நோட்டு இருக்கிறதா..? ரூ.7 லட்சம் உங்களுக்கு தான்.. எப்படி தெரியுமா?
ஒரு ரூபாய் நோட்டு இருந்தால், ரூ.7 லட்சம் வரை பெறலாம். அது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரிக்கும் பழக்கம் இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு தான். சமீப காலமாக பழைய…