Kanguva Box Office | 4 நாட்களில் கங்குவா படம் செய்துள்ள வசூல் எவ்வளவு?
02 இந்த படத்தில் சூர்யாவுடன் யோகி பாபு, திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ், நட்டி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் 3டி தொழில்நுட்பத்துடன் ‘கங்குவா’ திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.…