Month: December 2024

Gold Rate | தங்கம் விலை ரூ.7000-க்கும் குறைவாக சரசரவென சரிவு.. இன்றைய விலை என்ன தெரியுமா?

04 இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,720க்கும், ஒரு சவரன் ரூ.720 குறைந்து ரூ.45,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Source link

விஜய்யின் பிகில் பட ரிக்கார்டை முறியடித்த அமரன் திரைப்படம்… 18 நாட்களில் வியக்க வைக்கும் வசூல்… – News18 தமிழ்

விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தின் வசூல் சாதனையை சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் முறியடித்துள்ளது. இந்த படத்தின் 18 நாட்கள் வசூல் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல் தயாரித்த அமரன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை…

50 வருடத்தில் இல்லாத அளவுக்கு கொட்டிய மழை.. சஹாரா பாலைவனத்தை நிறைத்த வெள்ளம்! – News18 தமிழ்

உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனம், உலகின் அதிக வெப்பம் கொண்ட பரப்பிற்காகவும் அறியப்படுகிறது. மொராக்கோ, எகிப்து, சூடான் என 11 நாடுகளை சுற்றி அமைந்துள்ள இந்த சஹாரா பாலைவனத்தின் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 80 டிகிரி ஃபாரன்ஹீட்டும், அதிகபட்சமாக 122…

Nvidia –க்காக சூப்பர் சிப்கள் உற்பத்தி… மெக்சிகோவில் ஃபேக்டரி அமைக்கும் ஃபாக்ஸ்கான்…

Nvidia கிராஃபிக்ஸ் கார்டுகளுக்காக ஃபாக்ஸ்கான் நிறுவனம் மெக்சிகோவில் சூப்பர் சிப் தயாரிப்பு ஆலையை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் ஆப்பிள் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு எலட்ரானிக்ஸ் பொருட்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரித்து வழங்கி…

18 ரன்களில் உலக சாதனையை தவறவிட்ட இந்திய அணி… என்ன விபரம் தெரியுமா?

03 இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் மற்றும் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில், கடைசி டி20 நேற்று ஐதராபாத்தின்…

“சுதந்திரத்திற்கு பிறகு மோடியின் ஆட்சியில் தான் பணவீக்கம் குறைவாக உள்ளது”

சுதந்திரத்திற்கு பிறகு, கடந்த 10 ஆண்டுகால மோடியின் ஆட்சியில் தான் பணவீக்கம் குறைவாக உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். CNBC-TV18 குளோபல் லீடர்ஷிப் உச்சி மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார். Also…

Nobel Prize | பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றவர்கள் யார் தெரியுமா?

மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது…

ஆன்லைனில் ஐபேட் 9 ஜென் ரூ.20,000-க்கும் குறைவான விலையில் விற்பனை

பிரபல டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் மூலம் கசிந்த தகவலின்படி, 2021ஆம் ஆண்டு ஃபிளிப்கார்ட் விற்பனையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் ஆனது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். Source link

T20 World Cup | மகளிர் டி20 உலகக்கோப்பை… அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா… வாய்ப்பு என்னென்ன? – News18 தமிழ்

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என வலுவான அணிகள் இடம்பெற்றுள்ள குரூப் ஏ பிரிவில் இந்தியா இடம்பெற்றது. இதில், பாகிஸ்தான், இலங்கை அணிகளை…