விரால் மீன் பண்ணையில் நல்ல லாபம் எடுப்பது எப்படி… மீன்வளக் கல்லூரியில் சிறப்பு பயிற்சி…
தூத்துக்குடியில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின ஒரு அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன்வளர்ப்புத் துறையில் “விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம்” பற்றிய ஒரு நாள் வளாக வழியிலான…