ரிலையன்ஸ் உடன் இணைந்து சேவை வழங்கும் டிஸ்னி ஹாட்ஸ்டார்… தலைவராக நீடா அம்பானி அறிவிப்பு
ரிலையன்ஸ் உடன் இணைந்து டிஸ்னி ஹாட்ஸ்டார் பொழுதுபோக்கு துறையில் சேவைகளை வழங்குவது இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டு நிறுவனத்தை ரிலையன்ஸ் நிர்வகிக்கும் என்றும இதன் தலைவராக நீடா அம்பானி செயல்படுவார் எனவும் அறிவிப்பு வெளிவந்துள்ளது. Also Read: Gold Rate:…