டாலர் குறித்து டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு! உலக நாடுகள் அதிர்ச்சி!
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு கரன்சிகளை பயன்படுத்தினாலோ, புதிய கரன்சிகளை உருவாக்க நினைத்தாலோ, அமெரிக்காவில் பிரிக்ஸ் நாடுகள் வர்த்தகம் செய்ய முடியாது என்று அமெரிக்க அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பில் உள்ள…