அடுத்த மாதம் கீர்த்தி சுரேஷ் திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற போவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், மாப்பிள்ளை யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. Source link