start Karthigai Month Madurai jasmine price hike Mattuthavani flower market status yta – News18 தமிழ்
மதுரை என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவில் வருவது மதுரை மல்லி தான். மதுரையின் தனி சிறப்புகளில் ஒன்றான மதுரை மல்லிக்கு என்று எப்போதும் தனி மவுசு உள்ளது. இதற்கு காரணம் மதுரை மல்லி பூவின் மனம் மற்றும் தன்மை என்று கூறப்படுகிறது.…