IND vs NZ | பொறுப்புடன் விளையாடும் இந்திய வீரர்கள்! மழையால் போட்டி மீண்டும் பாதிப்பு
பெங்களூரு டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் வெறும்…