Year Ender 2024 | தமிழ் சினிமாவில் 90 சதவீத படங்கள் இந்த ஆண்டு நஷ்டம்… அதிர்ச்சியில் திரையுலகம்!
தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு (2023) 256 திரைப்படங்கள் வெளியாகின. இந்த ஆண்டு இதுவரை மொத்தமாக 241 படங்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஒப்பிட்டளவில் இந்த ஆண்டு வெளியான படங்கள் குறைவுதான். அதில் சில படங்கள் மட்டும் தான் வசூல் ரீதியாகவும், விமர்சன…