ஸ்லிம் மாடல் மற்றும் கேலக்ஸி ரிங்கை அறிமுகப்படுத்தும் சாம்சங்… எப்போது தெரியுமா…?
சாம்சங், தனது முதன்மையான ஸ்மார்ட்போன் மாடலான எஸ்25 தொடரை 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதன் வெளியீடு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் என்று பல தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், வெளியீட்டு…