இறுதிகட்ட நேரத்தில் மாறும் அமெரிக்க தேர்தல் களம்.. வரலாறு படைப்பாரா கமலா ஹாரிஸ்?
உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாகவும், உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நாடாகவும் உள்ள அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதைக் காண உலகமே ஆர்வமுடன் உள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2020-ஆம் ஆண்டு நடந்த…