இலங்கைக்கு பிரச்சினைன்னு வந்தா காப்பாற்ற ரணில் தயார்
அனுபவமற்றவர்களிடம் நாட்டைக் கையளிக்கும் மக்கள் தீர்மானத்தினால் தாங்கள் தற்போது பாரிய அவலங்களை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் எதிர்கொள்ள முடியாத அரிசிப் பிரச்சினை, தேங்காய்ப் பிரச்சினை என்பன ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது இருந்திருக்கவில்லை என்றும் அவர்…