பட்ஜெட்டுக்கு ஏற்ற ப்ரீபெய்ட் பிளான்கள்… வோடஃபோன் ஐடியாவின் புதிய அறிமுகம்..!
Last Updated:December 30, 2024 2:04 PM IST Vodafone idea prepaid plans | கால்ஸ் மற்றும் டேட்டாவிற்காக அரிதாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய பிளான்களை வோடபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ளது. News18 வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனம் தனது யூஸர்களுக்காக…