14 நாட்கள் பேட்டரி ஆயுளுடன் ECG அம்சம்கொண்ட ஹவாய் வாட்ச்.. இந்தியாவில் அறிமுகம்!
Last Updated:January 08, 2025 7:05 PM IST நீங்கள் புதிய ஸ்மார்ட்வாட்ச் வாங்க நினைத்தால், ஹவாய் வழங்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ நீங்கள் நிச்சயமாக விரும்புவீர்கள். சீன பிராண்டான ஹவாய் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச்-ஆன ஹவாய் வாட்ச் GT 5 ப்ரோ-ஐ…