Month: January 2025

Clean Sri Lanka தொடர்பில் பாராளுமன்றில் விவாதம்

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் இரண்டு நாட்கள் பாராளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. Clean Sri Lanka (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் இந்த விவாதம் நடத்தப்படவுள்ளதாக…

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை.. எங்க போயி நிக்க போகுதோ ?

தொடர்ந்து அதிகரித்து கொண்டு வரும் தங்கம் விலை இன்று மதுரையில் என்ன விலையில் விற்பனையாகிறது என்பது குறித்து பார்க்கலாம். Source link

Jayam Ravi | காதல்..சண்டை.. – ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ டிரெய்லர் எப்படி?

Last Updated:January 08, 2025 12:11 PM IST Jayam ravi | ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. News18 ஜெயம்…

இஸ்ரேலியர்களின் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை

இலங்கையில் பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டு இஸ்ரேலிய மத நிலையங்கள் அல்லது கலாச்சார நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். அவ்வாறான இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…

GK: இந்தியாவின் ரூ.100 கனடாவில் எவ்வளவு இருக்கும் தெரியுமா?

General Knowledge | கனடாவில், இந்தியாவின் 100 ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா?. இந்தக் கேள்விக்கான பதிலை இங்கே தெரிந்து கொள்ளலாம். Source link

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 11 பேருக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைய, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP) 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளை பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பு வழங்கல் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்த…

பாலியல் வழக்கும் பரபரக்கும் விசாரணையும் – மிஸ் பண்ணாம பாருங்க!

OTT Spot | பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் ஒடுங்கி, பயந்து அவமானப்பட்டு வாழத்தேவையில்லை. எங்கே, எப்போது, என்ன நடந்தது என்பதையும், தலைநிமிர்ந்து நடக்கலாம் என்பதை படம் நிறுவுவது பாராட்டுக்குரியது. Source link

இஸ்ரோ புதிய தலைவர் நாராயணன் – Daily Ceylon

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக நாராயணனை இந்திய மத்திய அரசின் நியமனக் குழு தேர்வு செய்துள்ளது. Source link

பரீட்சை வினாத்தாள் கசிவு – ஆசிரியர் ஒருவர் உடனடி பணி இடை நீக்கம்

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்தார். 6 மற்றும் 7ஆம் தரங்களுக்கான பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம்…