Month: January 2025

ஜனாதிபதி – நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மோட்டார் வாகன இறக்குமதி, நிறுத்தி வைத்தல் வரி மற்றும் வற் வரி சேகரிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து இதன்போது…

ஸ்மார்ட்ஃபோன் vs சாட்டிலைட் ஃபோன்… வித்தியாசம் என்ன? எப்படி வேலை செய்கின்றன…?

இந்த சாட்டிலைட் ஃபோன் என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது? ஸ்மார்ட் ஃபோனிலிருந்து இது எப்படி வேறுபடுகிறது? என்ற தகவல் பலருக்கும் தெரியாது. ஸ்மார்ட்ஃபோன் மற்றும் சாட்டிலைட்ஃபோன் ஆகிய இந்த இரண்டு தகவல் தொடர்பு சாதனங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதன்…

கடவுச்சீட்டு வழங்குவது சவாலாக மாறியுள்ளது – Daily Ceylon

கடவுச்சீட்டு வழங்குவது சவாலாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டுகளை கோரிய சிலருக்கு சுமார் ஐந்து மாதங்கள் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் கூறுகிறார். கடந்த ஆட்சியாளர்கள் எடுத்த தவறான முடிவின் விளைவே இதற்குக் காரணம் எனவும் அதனால் கடவுச்சீட்டை…

Cinema | “சாவுன்னு வந்தாலே என் பெயர எழுதிட்றாங்க”

Last Updated:January 07, 2025 4:30 PM IST Cinema | இங்கே ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால், உதாரணமாக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் எல்லா படத்திலும் அதே மாதிரி நடிக்க அழைக்கிறார்கள். News18 “இங்கே ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால், உதாரணமாக…

மாணவர்களுக்கு 6,000/- கொடுப்பனவு

பாடசாலை மாணர்களுக்கு காகிதாதிகள் வழங்குகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரி நன்மைகள் கிடைக்காத ஏனைய தகைமையுடைய குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு 6,000/- ரூபா வீதம் காகிதாதிகள் கொடுப்பனவை வழங்குவதற்கும், குறித்த கொடுப்பனவை வவுச்சர் ஒன்றின் மூலம் வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…

அடுத்த வாரம் சீனா செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 14ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இன்று (07) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க…

ஐஐடியில் படித்து, ஹார்வர்டில் எம்பிஏ முடித்த பெண்… இன்று ரூ.120 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனத்தின் நிறுவனர்…

Last Updated:January 07, 2025 3:39 PM IST தங்களது உணவு விருப்பங்கள் பற்றி தெளிவுடன் இருக்கும் மக்களுக்கு, ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பங்களை வழங்குவதே அஹானாவின் குறிக்கோளாக இருந்தது. News18 இந்தியாவில் பெண்கள் எப்படி தடைகளை உடைத்து பல்வேறு துறைகளில் வெற்றியை…

அனிமல் படத்தை விடவும் அதிக வன்முறை காட்சிகள்… வசூலை அள்ளிக் குவிக்கும் மலையாள திரைப்படம்…

Last Updated:January 07, 2025 4:07 PM IST சமீப காலமாக வெளியான அதிக வன்முறை நிறைந்த படங்களில் இந்த மார்கோ திரைப்படம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் தான் அதிக வன்முறை காட்சி…

கண்புரை சத்திரசிகிச்சை காரணமாக பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு

நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண்புரை சத்திரசிகிச்சை காரணமாக பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும், குறித்த மருந்து இறக்குமதிக்கு காரணமான அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை…

‘ரோஹித், கோலியை குறிவைப்பது நியாயமில்லை.. அவர்கள் சாதனையை நாம் மறந்துடக் கூடாது’: யுவராஜ் சிங் வேதனை

‘பார்டர்-கவாஸ்கர் டிராபி இழப்பை விட சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆனது பெரிய தோல்வி; ரோஹித், விராட்டை குறிவைப்பது நியாயமில்லை’ என்றார் யுவராஜ் சிங். Source link