4 முறை அதிர்ந்த பூமி.. திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 32 பேர் பலி- உறக்கத்தில் பறிபோன உயிர்கள்!
Last Updated:January 07, 2025 10:41 AM IST திபெத்தில் நிலத்துக்கு அடியே 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உண்டானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது. News18 திபெத் எல்லையில் நிலநடுக்கத்தால் 32 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திபெத் –…