Month: January 2025

OTT Review | ஈகோ…க்ரைம்.. பரபரக்கும் த்ரில்லர்… ஓடிடி வீக் எண்ட் ஸ்பெஷல்

யாருக்கும் அடிபணியாமல், தனக்கு தோன்றதை செய்வதால் 5வது முறையாக டிரான்ஸ்ஃபர் வாங்கி கொண்டு கேரளாவின் செப்பன்தொட்டா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சேர்கிறார் கார்த்திக் (ஆசிஃப் அலி). அதே காவல்நிலையத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஜெயசங்கர் (பிஜுமேனன்) கறார் பேர்வழி. சில…

‘வந்தான்.. சென்றான்.. ரிபீட்டு..’ 23வது முறையாக அதே முறையில் அவுட்.. தொடரும் விராட் சோகம்!

முதல் இன்னிங்ஸில், ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் ஆன பந்து சிறிது விலகிச் சென்றது, அதை அடிக்க முயன்ற கோலி, அவுட்சைட் எட்ஜ் கொடுத்து அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் ஸ்லிப்பில் கேட்ச் பிடித்தார். இதன் மூலம், 2021 முதல்…

88,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து நேற்று(03) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 88,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியில் 34,000 மெற்றிக் தொன் பச்சை…

2025 புத்தாண்டில் எத்தனை பேர் OYO-விற்கு சென்றுள்ளனர் தெரியுமா?

02 OYO இன் நோக்கம் மக்களுக்கு அனைத்து நேரங்களிலும் மென்மையான, எளிதான, நம்பகமான வாழ்க்கை அனுபவத்தை வழங்குவதாகும். ஆகையால், தற்போது அனைத்து விதமான கொண்டாட்டங்களையும் மக்கள் இந்த ஓயோ அறைகளில் கொண்டாடுவது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், சமீபத்தில் எத்தனை பேர்…

Agathiya Teaser | மர்மம், திகில், அச்சம்… ஜீவா நடிக்கும் ‘அகத்தியா’ பட டீசர் எப்படியிருக்கிறது?

Last Updated:January 04, 2025 3:54 PM IST Teaser | ஹாரர் த்ரில்லர் படமான இதனை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அர்ஜுன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் ஜனவரி 08 ஆரம்பம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சை வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Source…

‘நொறுக்கி எடுத்த ரிஷப் பந்த்..’ 2ம் நாள் இறுதியில் 145 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா!

அவர் இல்லாத நிலையில், பிரசித் கிருஷ்ணா, மோஹமத் சிராஜ் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் அந்த இடத்தை நிரப்பினர். “இது ஒரு நரக டெஸ்ட், இது வேகமாக நகர்கிறது,” என்று ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் கூறினார். அவர் 57…

சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியில் ஜனாதிபதி பங்கேற்பு

சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமானது. இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கூடங்களை…

புதிய வைரஸ் பரவல் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை – சீனா அறிவித்தல்

புதிய வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் குளிர்காலத்தில் ஏற்படும் தொற்று என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது. குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்ற வைரஸ்கள் பரவுவது இயல்பானது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எச்.எம்.பி.வி வைரஸ் என்பது ஒரு தொற்று…