குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா… தமிழக பாரா பேட்மின்டன் வீராங்கனைகள் 3 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு
Last Updated:January 02, 2025 3:12 PM IST தமிழக பாரா பேட்மின்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ் ஆகிய வீராங்கனைகள் அர்ஜுனா விருதை பெறவுள்ளனர். News18 தமிழகத்தை சேர்ந்த பாரா பேட்மின்டன் வீராங்கனைகள்…