சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை – Daily Ceylon
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போது அதிகாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகளின் பற்றாக்குறை காரணமாக தேடுதல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது, நாட்டின் சிறைகளில் உள்ள கைதிகளின் திறன் 300% ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்…