உருளைக்கிழங்கு இப்படி பச்சையா, முளைக்கட்டி இருந்தா சாப்பிடாதீங்க…
பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான ஒரு காய்கறி என்றால் அது உருளைகிழங்கு என்றே கூறலாம். இதனால் நிறைய பேர் தங்கள் வீடுகளில் உருளைக்கிழங்கை ஸ்டாக் வைத்திருப்பார்கள். இப்படி உருளைக்கிழங்கை நிறைய வாங்கி சேகரித்து வைத்திருக்கும் போது, சில சமயங்களில் உருளைக்கிழங்கு முளைக்கட்ட தொடங்கிவிடும்.…