Month: January 2025

வவுனியாவில் அதிகரித்து வரும் எலிக்காய்ச்சல்

கடந்த வருடத்தில் வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் எலிக்காய்ச்சல் காரணமாக 41 பேர் பாதிப்புக்குள்ளானதாக வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் முன்னெடுக்கப்பட்ட, எலிக்காய்ச்சலை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் போது…

பார்டர் கவாஸ்கர் கோப்பை: இந்திய அணி தோல்வியடைந்தது ஏன்?

பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், 2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற நிலையில், மழை காரணமாக 3ஆவது ஆட்டம் டிராவில் முடிந்தது. கடைசி இரண்டு டெஸ்ட்களில் வெற்றியை வசமாக்கிய ஆஸ்திரேலிய அணி, 10 வருடங்களுக்குப்…

துணைவேந்தர்களுக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு

அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களில் நிர்வாகச் சிக்கல்கள், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் காலியிடங்கள், மாணவர்களின் குடியிருப்புப்…

Smart Youth மீதான விசாரணைகள் ஆரம்பம்

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட ஸ்மார்ட் யூத் நைட் கண்காட்சி மற்றும் கச்சேரி தொடரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் திட்டங்களுக்காக இளைஞர்…

உரிய தீர்வு கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேரிடும்

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துக்கமைய, மேற்கொள்ளப்படும் பேருந்து சோதனை நடவடிக்கை காரணமாக தங்களது தொழில்துறை தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் கூறும் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் காவல்துறைமா அதிபரை சந்தித்து தீர்வு காண தீர்மானித்துள்ளனர்.க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து இலங்கை காவல்துறையினரால்…

விண்வெளியில் இஸ்ரோ ‘விவசாயம்’ – புவி ஈர்ப்பு விசையே இல்லாமல் காராமணி விதை முளைத்தது எப்படி?

விண்வெளி ஆராய்ச்சியில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, 2035-க்குள் பாரதிய அந்தரிஷா ஸ்டேஷன் என்ற விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு ஆராய்ச்சிகளை…

கோப்பையை வழங்க கவாஸ்கரை அழைக்காதது ஏன்..?

Last Updated:January 06, 2025 8:21 AM IST இது ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கிடையே நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட். யார் வென்றால் என்ன? வெற்றியாளர்களுக்கு நானும் கோப்பையை வழங்கி இருப்பேன் என சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார். சுனில் கவாஸ்கர் பார்டர் –…

HT Tamil Cricket SPL: கிரிக்கெட் ஒளிபரப்பில் இத்தனை வகை கேமராக்கள் யூஸ் ஆகுதா.. அதோட விலையெல்லாம் இவ்ளோவா!

இந்த கேமராக்கள் பார்டர் லைன்களுக்கு அருகில் பீல்டிங் ஆக்ஷன்கள், கேட்சுகள் மற்றும் ரன்-அவுட்களை கேப்சர் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தக் கேமராக்கள் க்ளோஸ்-அப் காட்சிகளைப் பெற உதவுகின்றன, இது மைதானத்தில் வீரர்களின் அசைவுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை…

Vishal | ‘கை நடுக்கம், பேச்சில் தடுமாற்றம்’

கடந்த 2012-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘மதகஜராஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அதே வேகத்தில் முடிந்தது. அதே ஆண்டு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின்…