மாணவர்களிடையே சுவாச நோய் பரவும் அபாயம்
பாடசாலை ஆரம்பிக்கும் வேளையில் மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். பல்வேறு வைரஸ் வகைகளைச் சேர்ந்த சுவாச நோய்கள் இவ்வாறு பரவக்கூடும் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய…