காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்.. குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழப்பு..!
Last Updated:January 04, 2025 10:09 AM IST பொதுமக்களை குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என இஸ்ரேல் ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது. News18 காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ்-இஸ்ரேல்…