Month: January 2025

இந்த வருட வரவு செலவுத் திட்டமும் ரணிலின் கட்டமைப்பினுள்.. இன்றேல் மீண்டும் வீழ்ச்சி

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கட்டமைக்கப்பட்ட தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அந்த கட்டமைப்பிற்கு வெளியே முன்வைத்தால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைவதற்கான…

Snapdragon 4 Gen 2 ப்ராசஸருடன் இந்தியாவில் அறிமுகமான Redmi 14C 5G மொபைல்…!

Last Updated:January 07, 2025 2:23 PM IST புதிய Redmi 14C என்ற 5ஜி மொபைலை 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் , 4GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6GB ரேம்+ 128GB…

பயணிகளை இறக்கிவிட்டு, திரும்பிச் சென்ற பேரூந்தின் உரிமம் இரத்து

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போக்குவரத்து பரிசோதனையின் போது மொரட்டுவ பிரதேசத்தில் பயணிகளை நடுவில் இறக்கிவிட்டு பின்வாங்கிய பேரூந்தின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.…

மரண பயத்த ஏற்படுத்தும் வெப் சீரியஸ்… தைரியம் இருந்தால் பாருங்க!

OTT Spot | பணம் மனித வாழ்க்கையில் உள்ளும் புறமும் நிகழ்த்தும் கொடூரத்தையும், மனிதனை மனிதனே அழிக்கும் வல்லமையையும் படைத்திருப்பதை அழுத்தமாக சொல்லியிருப்பதற்கு பாராட்டுகள். Source link

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த அறிக்கை

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி இதுவரை 747 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், உயர் நீதிமன்றில் 14…

1, 3, 5 வருட FD திட்டங்களுக்கு SBI வழங்கும் வட்டி விகிதங்கள் எவ்வளவு?

ஒரு சில ஃபிக்சட் டெபாசிட்கள் வரிப் பலன்களையும் அளிக்கின்றன. இந்தப் பதிவில் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம். Source link

ஒரே உடலில் 2 இனப்பெருக்க அமைப்பு.. ஒரு மகனுக்கு தாய்.. இன்னொரு மகனுக்கு தந்தை

சீனாவைச் சேர்ந்த 59 வயதான பெண், இரண்டு இனப்பெருக்க அமைப்புகளைக் கொண்டுள்ளார் . ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க அமைப்புகளை கொண்ட அவர் அரசு ஆவணங்களின்படி பெண் எனவே அறியப்படுகிறார். தென்மேற்கு சீனாவின் பிஷன் கவுண்டியில் உள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்த…

ஆஸ்கர் விருது பட்டியலில் ‘கங்குவா’.. சூர்யா அன்கோ ஹாப்பி!

Last Updated:January 07, 2025 1:04 PM IST Kanguva | சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படத்தையும் விண்ணப்பித்து இருந்தனர். அந்த படமும் முதற்கட்ட பட்டியலுக்கு இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. News18 97வது ஆஸ்கர் விருது வழங்கும்…

Border-Gavaskar கிண்ணம் வழங்கப்பட்டபோது, ​​நான் இந்தியன் என்பதால் புறக்கணிக்கப்பட்டேன் – கவாஸ்கர்

மூத்த இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் மூத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆலன் பார்டர் ஆகியோரின் பெயர்களுடன் நடத்தப்படும் பார்டர்-கவாஸ்கர் (Border-Gavaskar) கிண்ண டெஸ்ட் தொடர் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். இந்த தொடரினை நேற்றுமுன்தினம் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. ஆனால்…

தைப்பொங்கல் மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை – பதுளை மற்றும் பதுளை – கோட்டை மற்றும் கோட்டை…