கடும் பனிப்புயல் – நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 100 வாகனங்கள்
கஸகஸ்தான் நாட்டில் மோசமான வானிலை மற்றும் திடீரென ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக கிட்டத்தட்ட 100 வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மோசமான வானிலை மற்றும் திடீரென ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக நிலைகுலைந்த வாகன சாரதிகள், வாகனங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை…