2025 Movie Releases | ஒரே ஆண்டில் 2 அஜித் படங்கள் முதல் விஜயின் கடைசி படம் வரை… 2025-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘நீண்ட’ பட்டியல்!
03 கூலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்தில் சத்யராஜ், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர நடிகர்கள் அணிவகுக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நட்சத்திர…