டி20 கிரிக்கெட்டில் இலங்கை வீரர் யாரும் செய்யாத ஒரு ரெக்கார்டு! -3வது மேட்ச்சில் நியூசி., தோல்வி
நெல்சனில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது 2000 டி20 ரன்களை எட்டிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை குசல் பெரேரா வியாழக்கிழமை வரலாற்று புத்தகங்களில் இடம்பிடித்தார். அன்றைய தினம், பெரேரா இலங்கை…