Month: January 2025

பாலியல் வழக்கும் பரபரக்கும் விசாரணையும் – மிஸ் பண்ணாம பாருங்க!

OTT Spot | பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் ஒடுங்கி, பயந்து அவமானப்பட்டு வாழத்தேவையில்லை. எங்கே, எப்போது, என்ன நடந்தது என்பதையும், தலைநிமிர்ந்து நடக்கலாம் என்பதை படம் நிறுவுவது பாராட்டுக்குரியது. Source link

இஸ்ரோ புதிய தலைவர் நாராயணன் – Daily Ceylon

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக நாராயணனை இந்திய மத்திய அரசின் நியமனக் குழு தேர்வு செய்துள்ளது. Source link

பரீட்சை வினாத்தாள் கசிவு – ஆசிரியர் ஒருவர் உடனடி பணி இடை நீக்கம்

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்தார். 6 மற்றும் 7ஆம் தரங்களுக்கான பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம்…

Game Changer | அந்த ஒரு பாடலுக்கே டிக்கெட் காசு சரியாகிடும்

Last Updated:January 08, 2025 9:58 AM IST Game Changer |இந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அண்மையில் அளித்த பேட்டியில், “கேம் சேஞ்சர் படம் சுமார் 400-500 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வட்டி எல்லாம் கணக்குப் போட்டால் எங்கேயோ இருக்கிறது.…

போலி குறுஞ்செய்திகளுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஊடாக 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான குறுஞ்செய்திகள்…

பொதுப் போக்குவரத்தில் அபாயகர உதிரிப்பாகங்கள் அகற்றல் மேலும் தொடரும்

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களை மோட்டார் வாகன பரிசோதகர்களின் ஊடாக சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்தார். இதன்போது பஸ்களில்…

நடிகை ஹன்சிகா மீது வழக்குப்பதிவு… குடும்ப வன்முறை புகாரில் நடந்தது என்ன?

Last Updated:January 08, 2025 9:13 AM IST Hansika | நடிகை ஹன்சிகா மோத்வானி குடும்பத்தின் மீது அவரது அண்ணி முஸ்கன் நான்சி குடும்ப வன்முறை புகார் தெரிவித்துள்ளார். News18 குடும்ப வன்முறை புகாரில் நடிகை ஹன்சிகா மீது வழக்குப்…

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

சர்ச்சையை ஏற்படுத்திய 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த பணிகள் எதிர்வரும் 12ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…

Jayam Ravi | “22 வருட காத்திருப்பு….”

Last Updated:January 08, 2025 6:36 AM IST Jayam ravi | இன்னும் நிறைய பெண் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். கிருத்திகா உதயநிதி சிறந்த இயக்குநராக வருவார். அவரின் எழுத்து வித்தியாசமாக உள்ளது. அவருடன், நானும், நித்யா மேனனும்…