தொழில்நுட்ப முன்னேற்றம்.. நிமிடத்தில் கிடைக்கும் தனிநபர் கடன்.. சாத்தியமானது எவ்வாறு?
ஆனால், தற்போதைய தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள், ஏஐ மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள் மற்றும் விரைவான ஒப்புதல்களை அனுமதிக்கும் வகையில் முன்னேறியுள்ளது. மொபைல் பேங்கிங் மூலம் பயனர் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது, ஆனால் இந்த வசதிகளை அனுபவிக்கும் போது மோசடிகளைத் தவிர்க்கவும், முக்கியமான தரவைப் பாதுகாக்கவும்…