நீதவான் திலின கமகே இடமாற்றம் – Daily Ceylon
கோட்டை பிரதான நீதவானாக கடமையாற்றிய திலின கமகே இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மொரட்டுவை மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கொழும்பு பிரதான நீதவானாக கோட்டை பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பு கோட்டை நீதவான்…