இலங்கை சுங்கத்துறையிடமிருந்து சாதனைமிக்க வருமானப் பதிவு
இலங்கை சுங்கத்துறை கடந்த வருடம் 1.5 டிரில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி கடந்த வருடம் 1.515 டிரில்லியன் ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார். இது…