பல் சொத்தைக்கு டீ – காபி தான் காரணமா?
வாய்தான் உடலின் நுழைவாயில் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்துக்கு பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி, உலகத்திலேயே மிகவும் பரவலாகக் காணப்படுகிற நோய் பல் சொத்தையும் ஈறு நோயும்தான். பல் போய்விட்டால் உடல் ஆரோக்கியமும்…