தீபாவளியை முன்னிட்டு, தீபாவளிக்கு அடுத்த நாளான இம்மாதம் 1ம் தேதி, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதால், அதை ஈடுசெய்யும் வகையில், வரும் 9ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுள்ளது.  எனவே பொதுமக்கள் தங்கள் மின் கட்டணங்களை நாளை சனிக்கிழமை செலுத்தலாம் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.



Source link