Revised FD Rules | பாஸ்புக் அல்லது ரசீதுகளில் நாமினியின் விவரங்களை பதிவு செய்வதை NBFCகள் பரிசீலிக்க வேண்டும். டெபாசிட் முதிர்ச்சியடைவதற்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னதாகவே முதிர்வுத் தேதியைப் பற்றி டெபாசிட்தாரர்களுக்குத் தெரிவிக்க NBFCகள் தற்போது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன



Source link