ஜென் பீட்டா Gen Beta எனப்படுவோர் 2025 மற்றும் அதற்கு பிந்தைய காலத்தில் பிறக்க இருக்கும் குழந்தைகளின் தலைமுறையைக் குறிக்கிறது. ஜென் அல்ஃபா தலைமுறை இன்றோடு நிறைவு பெறுகிறது.
ஜென் பீட்டா எனும் இந்த எதிர்கால குழந்தைகள் AI, குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் வர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற அற்புதமான தொழில்நுட்பங்களின் உலகில் வளர்வதோடு, இவை அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும்.
அவர்கள் கல்வியை மறுவரையறை செய்து, பன்முகத்தன்மையைத் தழுவி, விரைவான சமூக மாற்றங்களுக்கு ஏற்ப கற்பனை செய்ய முடியாத வழிகளில் உலகத்தை வடிவமைப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
மனிதகுலத்தின் இந்த அற்புதமான புதிய அத்தியாயத்தை வரவேற்கத் தயாராவோம்
2025 – 2039 Gen Beta
2010 – 2024 Gen Alpha
1996 – 2010 Gen Z (ஜென் சீ-Zee )
1998 – 1996 Millennials (Gen Y)
1965 – 1980 Gen X
1946 – 1964 Baby Boomers
1928 – 1945 Silent Gen