தொடர்புடைய செய்திகள் டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று தங்கம் விலை குறைந்ததால் நகைபிரியர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று (17.11.2024) 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து ரூ.7,150-க்கும், ஒரு சவரன் ரூ.80 அதிகரித்து ரூ.57,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (18.12.2024) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.7,135க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.120 குறைந்து ரூ.57,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.5,890க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.47,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி, ரூ.100க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. . First Published : December 18, 2024, 10:16 am IST படிக்கவும் Source link Post navigation மல்லையா, நீரவ் மோடியிடம் இருந்து மீட்கப்பட்ட பணம்.. இவ்வளவா? Gold Rate Today | அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!