இந்த கேமராக்கள் பார்டர் லைன்களுக்கு அருகில் பீல்டிங் ஆக்ஷன்கள், கேட்சுகள் மற்றும் ரன்-அவுட்களை கேப்சர் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தக் கேமராக்கள் க்ளோஸ்-அப் காட்சிகளைப் பெற உதவுகின்றன, இது மைதானத்தில் வீரர்களின் அசைவுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது
Source link