02

 இந்த படத்தில் சூர்யாவுடன் யோகி பாபு, திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ், நட்டி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் 3டி தொழில்நுட்பத்துடன் ‘கங்குவா’ திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. கலவையான விமர்சனங்கள் வெளிவந்த போதிலும் ‘கங்குவா’ திரைப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் சூர்யாவுடன் யோகி பாபு, திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ், நட்டி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் 3டி தொழில்நுட்பத்துடன் ‘கங்குவா’ திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. கலவையான விமர்சனங்கள் வெளிவந்த போதிலும் ‘கங்குவா’ திரைப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் சூர்யாவுடன் யோகி பாபு, திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ், நட்டி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் 3டி தொழில்நுட்பத்துடன் ‘கங்குவா’ திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. கலவையான விமர்சனங்கள் வெளிவந்த போதிலும் ‘கங்குவா’ திரைப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source link