02
கடன் தீர்வு என்றால் என்ன?: வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள், ஒரு நபரின் வருமானம் மற்றும் சிபில் ஸ்கோரைப் பொறுத்து கடன் வழங்குகின்றன. வங்கிகளில் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்த முடியாதபோது, கடன் தீர்வு என்ற வாய்ப்பு கிடைக்கிறது. அதாவது, வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்தாமல், செலுத்த வேண்டிய தொகையில் ஒரு பகுதியை மட்டும் செலுத்தி கடனை முடித்துக் கொள்ளலாம்.