03

 முதல் சிறுகோளான 2024 SD3, சுமார் 68 அடி அளவை கொண்டுள்ளது. மேலும், இது மணிக்கு 65,629 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைக் கடக்கும் என்று கூறப்படுகிறது. இது அக்டோபர் 3 ஆம் தேதி இரவு 9:19 மணிக்கு பூமியை சுமார் 1,490,000 கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பூமிக்கு எந்த பாதிப்பு இல்லை என்றும் நாசா தெளிவுபடுத்தி உள்ளது. முதல் சிறுகோளான 2024 SD3, சுமார் 68 அடி அளவை கொண்டுள்ளது. மேலும், இது மணிக்கு 65,629 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைக் கடக்கும் என்று கூறப்படுகிறது. இது அக்டோபர் 3 ஆம் தேதி இரவு 9:19 மணிக்கு பூமியை சுமார் 1,490,000 கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பூமிக்கு எந்த பாதிப்பு இல்லை என்றும் நாசா தெளிவுபடுத்தி உள்ளது.

முதல் சிறுகோளான 2024 SD3, சுமார் 68 அடி அளவை கொண்டுள்ளது. மேலும், இது மணிக்கு 65,629 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைக் கடக்கும் என்று கூறப்படுகிறது. இது அக்டோபர் 3 ஆம் தேதி இரவு 9:19 மணிக்கு பூமியை சுமார் 1,490,000 கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பூமிக்கு எந்த பாதிப்பு இல்லை என்றும் நாசா தெளிவுபடுத்தி உள்ளது.



Source link